
உலகை தம் பக்கம் திருப்பிய தமிழன்
இணையம்,ஊடகம், தகவல் தொடர்பு சாதனங்கள் என மின்னணு தொழில் நுட்பத்தை செயற்கை கோள்
உதவியுடன் எல்லாத்தரவுகளையும் கொண்டு சேர்க்கும் 'ஈ-மெயிலை கண்டுபிடித்தவர்,தமிழகத்தின்
தென் மாவட்டத்தில் ராஜபாளையத்தை சேர்ந்த தமிழன் சிவா அய்யாத்துரை தான்.
உலக செய்தி ஊடகங்கள்-அறிவு சார் வல்லுனர்கள் இவரை ,'டாக்டர். இ-மெயில் என்று கொண்டாடும்
அளவிற்கு இவரது சாதனை தகவல் தொழில் நுட்பத்தில் தவிர்க்க முடியாத பங்களிப்பாக உள்ளது.
இன்று வாட்ஸ் ஆப் எந்தளவுக்கு எல்லோருக்கும் தகவல்களை மிக எளிதாகக்கொண்டு செல்கிறதோ..
அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது தான்.இ-மெயில்.
வாட்ஸ் ஆப்பில் போட்டோ-வீடியோ-ஸ்கேன் செய்து அனுப்பப்படுகிறவை.தகவலைத்தெரிந்து கொள்ள
மட்டுமே பயன்படும்.ஆனால்,மெயில்தான் ,அந்த தகவல்கள் அனைத்தையும் முழுமையாக நூறு விழுக்காடு
மறுபயன்பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கூடிய வல்லமை கொண்டது.அத்தகு மெயிலை ஒரு தமிழன்