டிட் வா புயலால் கடுமையான பாதிப்பு உள்ளான இலங்கை மக்கள் உண்ண உணவும் உடைகளும் உறைவிடம் இன்றி நெருக்கடியான சூழலில் திக்கி தவித்துக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக அரசு சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கை நாட்டிற்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மூலம் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தது. என் நிகழ்வை நேரில் சென்று ஆய்வு செய்து அங்குள்ள பதிவேட்டில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கையெழுத்து விட்டார்.