Advertiment

இந்துஜா குழுமம், 7500 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் .

by Admin

தமிழர் உலகம்
இந்துஜா குழுமம், 7500 கோடி ரூபாய் முதலீட்டில்  தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் .

 தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் முதலீட்டை  ஈா்க்கும் பயணத்தில், இலண்டன் நகரில், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட இந்துஜா குழுமம், மின்சார வாகனங்களுக்கான செல் மற்றும் பேட்டரி உற்பத்தி, BESS (பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு) மற்றும் மின்சார சார்ஜிங் நிலையங்களுக்கான வணிகங்களில் 7500 கோடி ரூபாய் முதலீட்டில் 1000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

Share via