Advertiment

தாய்லாந்து வீராங்கனையிடம் சிந்து  வெற்றி வாய்பை இழந்தார்.

by Admin

விளையாட்டு
தாய்லாந்து வீராங்கனையிடம் சிந்து  வெற்றி வாய்பை இழந்தார்.

 

இந்தோனேசிய பாலி நகரில் நடந்து வரும் ,இந்தோனேசிய ஓபன் பேட்மிட்டன் ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில்
இந்திய வீராங்கனை பி.வி சிந்து,தாய்லாந்தை சேர்ந்த முன்னாள் உலக சாம்பியனான ராட்சனோக் இன்டானோனைஎதிர் கொண்டு 21-15,9-21,14-21என்ற விகிதத்தில் தோல்வியடைந்து  வெளியேறினார்.

 

Share via

More Stories