Advertiment

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் கம்மின்ஸ்

by Admin

விளையாட்டு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் கம்மின்ஸ்

ஆஸதிரேலிய டெஸ்ட் கிரிகெட் அணியின் கேப்டனாகயிருந்த டிம்பெய்ன் பெண்ஊழியருக்கு ஆபாச குறுந்செய்திகள் அனுப்பி விவகாரம் ஊடகங்கள்,சமூகவலைதளங்களில் பரவியதை அடுத்து டிம் பெய்ன் தாமாக முன்வந்து கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.புதிய கேப்டனாக யாரை நியமிப்பது என்பது குறித்து கிரிகெட் வாரியம் ஆலோசனை நடத்தி புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய கிரிகெட் வாரியம் அறிவித்தது.

Share via

More Stories