Advertiment

ஆதிச்சநல்லூரில் கனிமொழி கருணாநிதி எம்.பி.அகழாய்பணிகளை பார்வையிட்டார்.

by Editor

தமிழர் உலகம்
ஆதிச்சநல்லூரில் கனிமொழி கருணாநிதி எம்.பி.அகழாய்பணிகளை பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது.தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டார். மேலும் அங்கு கிடைத்த நம் முன்னோர்கள் பயன் படுத்திய அரியவகை பொருட்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளதையும் அவர் பார்வையிட்டார்.


மேலும், மண் பாண்டங்கள், கிராவிட்டி குறியீடுகள், புள்ளிகளுடன் கூடிய மண் பாண்டங்கள், கரித்துண்டுகள், எலும்புகள் மற்றும் தாடைகள், நெல்மணிகள், நாணயங்கள், கூஜாக்கள், கழிவுநீர் கால்வாய் அமைப்பு உள்ளிட்ட  பழங்கால பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உடனிருந்தா

Share via