திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று வெளியிட்டுள்ளார். 27 சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்-
1) பொன்னேரி தனித் தொகுதி துறை சந்திரசேகர்
r: 2) வேளச்சேரி- ஜே .எம் .ஹெச் ஹசன் மௌலானா
: 3) ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதி கே செல்வ பெருந்தகை
4) சோளிங்கர் -ஏ எம் முனிரத்தினம்
5) ஊத்தங்கரை தனி தொகுதி -ஆர். குப்புசாமி
: 6) கிருஷ்ணகிரி -டாக்டர் செல்வகுமார்
7) பெண்ணாகரம் -ஜி. கே .எம் .தமிழ் குமரன்
8) ஆத்தூர்- தனி தொகுதி எஸ்.கே. அர்த்தநாரி
9) ஈரோடு- கிழக்கு கோபிநாத் பழனியப்பன்
: 10) உதகமண்டலம் பி இராமச்சந்திரன்
11) கவுண்டன் பாளையம் கே பி சூரிய பிரகாஷ்
12) சிங்காநல்லூர் ஸ்ரீநிதி நாயுடு
13)துறையூர் தனி எம் விச்சு லெனின் பிரசாந்த்
14) கடலூர் ஏஎஸ் சந்திரசேகரன் 15) மயிலாடுதுறை ஜமால் யூனஸ் முகமத்
16) அறந்தாங்கி டி ராமசந்திரன்
17,) காரைக்குடி எஸ் மாங்குடி
18) உசிலம்பட்டி டி. சரவணகுமார்
19) சிவகாசி -கணேசன் அசோகன்
20) திருவாடனை-ராம கருமாணிக்கம்
21) ஸ்ரீவைகுண்டம் -ஊர்வசி அமிர்தராஜ்
22) சங்கரன் கோயில் -தனி சங்கை கணேசன்
: 23) அம்பாசமுத்திரம் -வி.பி .துரை
24) நாங்குநேரி- ரூபி மனோகரன்
25) குளச்சல் டாக்டர் தாரகை குத்பட்
: 26) விளவங்கோடு- கோடு டி.டி. பிரவீன்
27) கிள்ளியூர்- எஸ் .ராஜேஷ்குமார்

