Advertiment

விஜய் பெரம்பூரில் அளிக்கப்பட்ட வேட்பு மனு தள்ளுபடி ஆகுமா.?.

by Admin

தமிழகம்
 விஜய் பெரம்பூரில் அளிக்கப்பட்ட வேட்பு மனு தள்ளுபடி ஆகுமா.?.

 தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பெரம்பூரிலும் திருச்சி கிழக்கிலும் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார். .நேற்று திருச்சி கிழக்கில் தன் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக [பிரமாணபத்திரம்] வேட்பு மனுவில் தகவல் தெரிவித்துள்ள விஜய் பெரம்பூரில் அளிக்கப்பட்ட மனுவில் இது குறித்துத்தெரிவிக்கப்படாததால் , அந்த மனு நிராகரிக்கப்படலாம் என்கிற தகவல் வெளியான நிலையில், இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 6-ந்தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில் ,விடுபட்ட தகவலை பூர்த்தி செய்து மீண்டும் மனு தாக்கல் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. அதனால், விஜயின் வேட்பு மனு தள்ளுபடி ஆகுமா..ஆகாதா என்பது வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 7 அன்று நடைபெறும்..அதற்கு பின்னரே அவரது மனு ஏற்கப்பட்டதா இல்லையா என்று தெரியவரும்..

Share via
Advertiment

More Stories

Ads