ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த அறை இறுதி முதல் போட்டி தென்னாப்பிரிக்க அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்தது. அடுத்து கிளம்பிறங்கிய நியூசிலாந்து அணி 12.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.