இன்று அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இரவு 7.00 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதுகின்றன. கருத்துக் கணிப்பின்படி இந்திய அணி வெல்லும் என்று 67 சதவீதமும் தென்னாப்பிரிக்க அணி வெல்லும் என்று 33 சதவீதமும் கணிப்பு வெளியாகி உள்ளது. இந்த சூப்பர் 8 போட்டியில் குரூப் -ஏ யில் இந்தியா, தென்னாப்பிரிக்கா ,வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாபே அணிகள் உள்ளன குரூப் -பி,நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து ,ஸ்ரீலங்கா உள்ளன. மழையின் காரணமாக நியூசிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு புள்ளி உள்ளன. இதில் ,இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் ஒரு புள்ளி பெற்று அடுத்தடுத்து புள்ளிகள் பெறப்படும் பொழுது அரை இறுதிக்கும் இறுதி போட்டிக்கும் தகுதியுடையதாக மாறும்.