ன்று சத்தீஸ்கரில் நடந்த இரண்டாவது டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 208 களை எடுத்தது. 209 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 209 ரகளை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் ஒரு வெற்றியை இந்திய அணி பெற்றால் தொடர் கைவசம் ஆகும்.