மகாராஷ்டிரா நாக்பூரிலுள்ள விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் ஜம்தா மைதானத்தில் நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் மோதின. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய இந்திய அணி 20 ஓவரின் ஏழு விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த நியூசிலாந்து அணி 20 ஓவரின் ஏழு விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து இந்திய அணியிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி