Advertiment

நியூசிலாந்து அணிஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

by Admin

விளையாட்டு
 நியூசிலாந்து அணிஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் 284 ரன்கள் எடுத்திருந்தது. 285 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய நியூசிலாந்து அணி 47.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் கைவசம் ஆகும்.

 

Share via

More Stories