Advertiment

இந்தியாவிற்கும் நியூசிலாந்திருக்கும் இடையான முதலாவது odi போட்டி- இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

by Admin

விளையாட்டு
இந்தியாவிற்கும் நியூசிலாந்திருக்கும் இடையான முதலாவது odi போட்டி- இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

குஜராத் மாநில கோடாம்பி வதோரா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திருக்கும் இடையான முதலாவது odi போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் நியூசிலாந்து அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள தயாரான நிலையில்,... கருத்துக்கணிப்பின்படி இந்திய அணியே வெற்றி பெறும் என்று 85 விழுக்காடும் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்று 15% கணிப்பும் வெளியாகி உள்ளது.

Share via