Advertiment

இந்திய கிரிக்கெட் அணியும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியும் மோதும் டி20 நான்காவது போட்டி

by Admin

விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியும் மோதும் டி20 நான்காவது போட்டி

இன்று இரவு 7.00 மணி அளவில் இந்திய கிரிக்கெட் அணியும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியும் மோதும் டி20 நான்காவது போட்டி லக்னோ ஏகனா அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்லும் என்று 71 விழுக்காடும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெறும் என்று 29 விழுக்காடும் என்று கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது .ஒரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது .இந்த போட்டியில் ,இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்..

Share via