Advertiment

இந்திய கிரிக்கெட் அணியும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியும் போதும் மூன்றாவது t20 போட்டி இன்று

by Admin

விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியும் போதும் மூன்றாவது t20 போட்டி இன்று

இந்திய கிரிக்கெட் அணியும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியும் போதும் மூன்றாவது t20 போட்டி இன்று இமாச்சல பிரதேஷ் தர்மசாலாவில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இரு அணிகளும் தலா ஒன்று என்கிற கணக்கில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது என்கிற ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Share via