இந்திய அணிக்கும் இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையே தென் ஆப்பிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவது டி20 இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று இரவு நேற்று இரவு 7.00 மணி அளவில் 7 மணி அளவில் நீயும் சண்டிகரில் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 213 ரன்கள் 4 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது . இந்திய அணி 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி 19.1 ஓவரில் 162 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1_1 சமன் நிலையில் உள்ளது இரு அணிகளும்.... இன்னும் மூன்று போட்டிகள் உள்ளன.