இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் தொடர் அஸ்ஸாம் மாநில கௌகாத்தியில் நடந்து வருகின்றது. முதல் ஸ்டேஷனில் அனைத்து விகட்டுகளையும் இழந்த தென்னாபிரிக்க அணி 481 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 21 ரன்கள் மட்டுமே எடுத்தது அடுத்து இரண்டாவது சொன்னது ஐந்தாவது நாளில் 260 ரன் எடுத்த தென்னாபிரிக்கா அணி ஆட்டத்தை முடித்துக் கொள்ள ,இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 68 ரன் களை எடுத்து விளையாடி வருகிறது .இன்னும் 71 ஓவரில் 481 ரன்கள் எடுத்தால் மட்டுமே இந்திய அணி தென்னாபிரிக்க அணியை வெற்றி கொள்ள முடியும்..