Advertiment

இன்று காலை 8 மணிக்கு அசாம் பார்ஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் தொடர்

by Admin

விளையாட்டு
இன்று காலை 8 மணிக்கு அசாம் பார்ஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் தொடர்

இன்று காலை 8 மணிக்கு அசாம் பார்ஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதுகின்றன.. 22 ஆம் தேதி இன்றிலிருந்து 26 ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு வெற்றியை பெற்றுள்ளது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 69 விழுக்காடு இருப்பதாகவும் சவுத் ஆப்பிரிக்கா 24 விழுக்காடு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

Share via