Advertiment

தென்னாப்பிரிக்க அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 35 ஓவரில் 93 ரன்கள் எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் உள்ளது..

by Admin

விளையாட்டு
 தென்னாப்பிரிக்க அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 35 ஓவரில் 93 ரன்கள் எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் உள்ளது..

இந்தியாவிற்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையே ஆன முதலாவது டெஸ்ட் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டாவது நாளாக நடந்து வருகிறது.... முதல் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி அனைத்து விக்கெட் களையும் இழந்து 181 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 35 ஓவரில் 93 ரன்கள் எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் உள்ளது.. இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தில் உள்ளது..

Share via