Advertiment

ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் மினி ஏலம் வரும் டிசம்பர் 16 ,2025 அன்று அபுதாபியில் நடைபெற உள்ளது.

by Admin

விளையாட்டு
ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் மினி ஏலம் வரும் டிசம்பர் 16 ,2025 அன்று அபுதாபியில் நடைபெற உள்ளது.

ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் மினி ஏலம் வரும் டிசம்பர் 16 2025 அன்று அபுதாபியில் நடைபெற உள்ளது. அணிகள் தங்களிடம் தக்க வைக்கக்கூடிய வீரர்களின் உடைய பட்டியலை நவம்பர் 15 2025 அன்று இறுதி செய்து சமர்ப்பிக்க வேண்டும் ... என் மினி ஏலம் ஒரு அணி வீரர்களை தமது எண்ணிக்கைக்காக தக்க வைக்க எடுக்கப்படும் முயற்சியாகும்.. ஒவ்வொரு அணியின் உரிமையாளரும் வீரர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மொத்தம் 120 கோடிக்கு அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியதால் ரவீந்திர ஜடேஜா, ஷாம் கரண் அணியிலிருந்துவிலகினார்...

. சஞ்சு சாம்சங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளதாக சொல்லப்படுகின்றது. .சர்துல் தாகூர் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூபாய் 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளது.. செல்வன் லூதர் போர்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.. ஏலம் எதிர்பார்க்கப்படும் உயர் மட்ட வீரர்களின் கிரீன், வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஹேண்ட் ரிச் கிளாஸ் இன் அடங்குவர்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஐ.பி.எல் கடைசி இடத்தை பிடித்த நிலையில் ,சென்னை அணி சரியான தகவமைப்பு உடைய வீரர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கும்., கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சில முக்கிய வீரர்களை விடுவித்து. முகமது சமி மற்றும் ஹென்ரிச் கிளாஸ் என்று போன்ற வீரர்களை விடிவித்த பிறகு எஸ் ஆர் எச் தங்களை மிடில் ஆர்டர் மற்றும்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.இஸ் பின் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும்.

Share via