இந்தியாஆஸ்திரேலியாஇடையேயான ஐந்து ஒருநாள் ஓ. டிஐ போட்டி ஆஸ்திரேலியா ஓவன் மைதானத்தில் நடந்தது களமிறங்கிய ஆடிய இந்திய அணி 97 ரன்கள் 9..4 ஓவரில் பெற்ற நிலையில் மழை வந்ததின் காரணமாக போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. முதல் போட்டி கைவிடப்பட்டதால் அடுத்த இரண்டாவது மற்றும் மூன்றாவது நான்காவது ஐந்தாவது போட்டிகள் மட்டுமே நடைபெற உள்ளன..