
கேரளா: 23 வயது கர்ப்பிணி பெண் பஸீலா அண்மையில் கணவர் நெளபால் மற்றும் மாமியாரின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் வெளியான புதிய தகவலின்படி தம்பதிக்கு ஏற்கனவே 10 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில் பஸீலா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். வரதட்சணை தராத நீ ஏன் மீண்டும் கர்ப்பமானாய் என கூறி நெளபால் அடித்து துன்புறுத்தியுள்ளார். வீட்டில் உள்ள எந்த பொருளையும் தொடக்கூடாது என உளவியல் ரீதியாகவும் டார்ச்சர் செய்திருக்கிறார்.