
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்ட நயினார் நாகேந்திரன், விருப்பங்களை கேட்டறிந்து வருகிறார். போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்தும் கேட்டறிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழிசை, சரத்குமார் போன்றோர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.