Advertiment

இந்தியாவிற்கும் இங்கிலாந்து இடையேயான நான்காவது தொடர் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது

by Admin

விளையாட்டு
இந்தியாவிற்கும் இங்கிலாந்து  இடையேயான நான்காவது தொடர் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது

இந்தியாவிற்கும் இங்கிலாந்துஇடையேயான நான்காவது தொடர் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. 23ஆம் தேதியிலிருந்து 27 ஆம் தேதி வரை 5 நாட்களில் மூன்றாவது செஷன் முடிவின்படி போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலாந்து மால் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராக் போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த எ போட்டி இந்திய அணி முதல் சீசன் சி 358 ரன்களும் இங்கிலாந்து அனைத்து விக்கெட் களையும் இழந்து 669 ரன்களும் இந்திய அணி இரண்டாவது சீசனில் 425 ரன்களும் 4 விக்கெட் களையும் இழந்த நிலையில் மூன்றாவது செசன்ஸ் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திராணி இரண்டு வெற்றிகளையும் இந்திய அணி ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது இன்னும் மீதம் இருக்கும் ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் சம விளக்காட்டில் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்படும்

Share via