Advertiment

பஞ்சாப் அணி-மும்பை அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
 பஞ்சாப் அணி-மும்பை அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

இராச்சசுத்தான் மாநில செய்ப்பூர் சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதின. தாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரி ஏழு விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த பஞ்சாப் அணி 18.3 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்து மும்பை அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via

More Stories