Advertiment

குஜராத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
குஜராத் அணி  10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்பிட்டல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த குஜராத் அணி 19 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது

.ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.. பஞ்சாப் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 209 ரகளை எடுத்து பஞ்சாப் அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது

Share via

More Stories