Advertiment

ஹைதராபாத் அணி 155 ரன்கள் எடுத்து சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
 ஹைதராபாத் அணி 155 ரன்கள் எடுத்து சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. ..சென்னை அணிகளத்திலிறங்கி ஆட, 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது.. அடுத்து ஆட  வந்த ஹைதராபாத் அணி 18.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.. சென்னை அணி சேப்பாக்கத்தில் நழுவ விட்ட நான்காவது வெற்றி.. சரியான வீரர்களை தேர்வு செய்யாதது சென்னை அணியின் பலகீனமாக பார்க்கப்படுகிறது.. ஹைதராபாத் அணி ,சென்னையில் பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது..

Share via

More Stories