Advertiment

இங்கிலாந்து33.4 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 190ரன் களை எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

by Admin

விளையாட்டு
இங்கிலாந்து33.4 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 190ரன் களை எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

இன்று இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான இரண்டாவது t20 ஒருநாள் போட்டி  ஒடிசா, கட்டாக்கில்நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடி வருகிறது. இதுவரை 33.4 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 190ரன் களை எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

Share via