Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

சென்னைசங்கம நிகழ்வு கீழ்பாக்கம் ஏகாம்பரநாதர் கோவில் திடலில் ..மாலை 6 மணியில் தொடங்கி இரவு 9 வரை...

by Admin

தமிழர் உலகம்
சென்னைசங்கம நிகழ்வு கீழ்பாக்கம் ஏகாம்பரநாதர் கோவில் திடலில் ..மாலை 6 மணியில் தொடங்கி இரவு 9 வரை...

சென்னைசங்கம நிகழ்வு கீழ்பாக்கம் ஏகாம்பரநாதர் கோவில் திடலில் 13-ஆம் தேதி தொடங்கிய நாளை 17 -தேதி வரை நடக்கும் கிராமிய கலைஞர்கள் பங்கேற்று தமிழ் பண்பாட்டின் கலாச்சாரக் கூறுகளை பிரதிபலிக்கும் பல்வேறு கலைகளை மேடைகளில் வெளிப்படுத்தும் விழா இது .தமிழர்களின் பாரம்பரிய கலைகளின் வெளிப்பாடு. சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்களுக்கு கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களிலும் இன்ன பிற நிகழ்வுகளிலும் கிராமப்புற கலைஞர்களால் காலம் காலமாக நிகழ்த்தப்பட்டு வந்த இந்த நிகழ்வுகள் இப்பொழுது சென்னை வாசிகளுக்கு கண்கொள்ளாக் காட்சியாக விருந்தாக நடந்து வருகின்றது. இன்று காணும் பொங்கல்..

மக்களை தம் வேர்களை அடையாளம் காண மாலை 6 மணியில் தொடங்கி இரவு 9 வரையில் இப்ப பாரம்பரிய கலை விழா நடைபெறுகிறது. 18 இடங்களில் நிகழ்வுறும் இந்த கிராமிய நையாண்டி மேளம் தப்பாட்டம் கரகாட்டம் காவடியாட்டம் தேவராட்டம் சேவையாட்டம் ஒயிலாட்டம் சிலம்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் சென்னை பல்வேறு இடங்களில் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்படுகிறது..

Share via