
இன்று ஆஸ்திரேலியா மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் தொடர் போட்டியில் டாஸ் வென்ற ஆசிரிய அணி பேட்டிங் தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 86 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை 5 போட்டிகள் கொண்ட தொடரில் தல இரு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன மூன்றாவது போட்டி டிராவில் நிறைவு பெற்றது..