Advertiment

நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் தொடா் இன்று டிசம்பர் -26 ஆம் தேதி..ஆஸ்திரேலிய மெல்போர்னில்..

by Admin

விளையாட்டு
 நான்காவது கிரிக்கெட்  டெஸ்ட் தொடா் இன்று டிசம்பர் -26 ஆம் தேதி..ஆஸ்திரேலிய மெல்போர்னில்..

.. நான்காவது போட்டி இன்று டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 30ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய மெல்போர்ன் நகர கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது. 26 ஆம் தேதி காலை 5 மணிக்கு போட்டி தொடங்கும். இப் போட்டியில் எந்த அணி வெல்லும் என்கிற கருத்துக் கணிப்பின்படி ஆசிரியர் அணி 59% வெற்றி பெறும் என்றும் இந்திய அணி 33 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் டிராவில் முடியும் என்று எட்டு விழுக்காடு கணிப்பும் வெளியாகி உள்ளது.

Share via