Advertiment

ஐ.பி.எல் போட்டி மாா்ச்14-,2025-ல் நடைபெறும்.

by Admin

விளையாட்டு
ஐ.பி.எல் போட்டி மாா்ச்14-,2025-ல் நடைபெறும்.

 சவுதி அரேபியாவில் வீரர்களை தேர்ந்தெடுக்க இரண்டு நாள்கள் ஏலம் நடைபெற்றது. 574 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இதில் பங்கேற்றனர். இதில் அதிக விலைக்கு ரிசப் பண்ட் 27 கோடிக்கும் சென்னை அணி சார்பாக நூர் அகமது 10 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.. சென்னை அணிக்கு 20 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். .ஐந்து வீரர்கள் ஏற்கனவே அணியில் இருந்தவர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 25 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளனர்..ஐ.பி.எல் போட்டி மாா்ச்14,2025-. 2026 மார்ச் 15 முதல் மே 31 வரையும், 2027 மார்ச் 14 முதல் மே 30 வரை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

 

Share via

More Stories