Advertiment

ஐசிசி கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலாவது இடத்தில்.....

by Admin

விளையாட்டு
ஐசிசி கிரிக்கெட் தரவரிசை பட்டியலில்  இந்திய அணி முதலாவது இடத்தில்.....

ஐசிசி கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் டெஸ்ட் தொடருக்கான பட்டியலில் ஆஸ்திரேலியா முதலாவது இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் தென்னாப்பிரிக்கா மூன்றாவது இடத்திலும் இங்கிலாந்து நாலாவது இடத்திலும் நியூசிலாந்து ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

 ஓ டி ஐ அணியின் தர மதிப்பீடு இந்திய அணி முதலாவது இடத்திலும் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் பாகிஸ்தான் அணி மூன்றாவது இடத்திலும் தென்னாப்பிரிக்க அணி நான்காவது இடத்திலும் நியூசிலாந்து அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன

: டி 20 அணியின் தர மதிப்பீட்டில் இந்திய அணி முதலாவது இடத்திலும் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் மேற்கிந்திய தீவு அணி நான்காவது இடத்திலும் நியூசிலாந்து அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. மகளிர் கிரிக்கெட் அணி ஓடிஐ அணி தரப்பட்டியலில் ஆசிரியர் அணி முதலாவதாகவும் இங்கிலாந்து அணி இரண்டாவது ஆகவும் இந்திய அணி மூன்றாவதாகவும் தென்னாப்பிரிக்க அணி நான்காவது நிலையிலும் நியூசிலாந்து ஐந்தாவது நிலையிலும் உள்ளன

: டி20 மகளிர் அணி தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதலாவது இடத்திலும் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் இந்திய அணி மூன்றாவது இடத்திலும் நியூசிலாந்து அணி நாலாவது இடத்திலும் தென்னாப்பிரிக்க அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

Share via