Advertiment

14 வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் ..தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

by Admin

விளையாட்டு
 14 வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் ..தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

சென்னையில் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 14 வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் வெற்றி பெற்ற சாம்பியன்ஸ் ராபியை ஓடிஸா அணிக்கு வழங்கினார் .தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

Share via