Advertiment

1 ரன்னில் சதம் மிஸ்...ஆனாலும் தோனியின் சாதனையை முறியடித்த பண்ட்

by Staff

விளையாட்டு
1 ரன்னில் சதம் மிஸ்...ஆனாலும் தோனியின் சாதனையை முறியடித்த பண்ட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக பேட்டிங் செய்த இந்திய வீரர் ரிஷப் பண்ட் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். சதத்தை தவறவிட்டாலும் பண்ட் 2,500 ரன்களை அதிவேகமாக(62 இன்னிங்ஸ்) கடந்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்தார். இதன் மூலம் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனை(69 இன்னிங்ஸ்) முறியடிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் சர்ஃப்ராஸ் கான், பண்ட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 177 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

Share via

More Stories