Advertiment

இந்திய கிரிக்கெட் அணியின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது

by Staff

விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (அக். 14) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் நியூசிலாந்து வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றியை வசப்படுத்தினால் மட்டுமே இந்தியாவுக்கு ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழல் நிலவிய நிலையில் அந்த கனவு கலைந்தது.

Share via

More Stories