Advertiment

பிசிசிஐ தான் காரணம்: ஆவேசப்பட்ட ஹர்பஜன் சிங்.

by Staff

விளையாட்டு
பிசிசிஐ தான் காரணம்: ஆவேசப்பட்ட ஹர்பஜன் சிங்.

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறுவதற்கு BCCI நிர்வாகமே காரணம் என ஹர்பஜன்சிங் விமர்சித்துள்ளார். "5 நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ப பிட்ச்களை தயார் செய்யாமல், இந்தியா வெற்றி பெறுவதற்கான பிட்ச்களை தயார் செய்ததே பிரச்சனைக்கு காரணம், சில ஆண்டுகளாக மோசமான பிட்சுகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. இது பேட்ஸ்மேன்களில் மன உறுதியை குறைத்துள்ளது. BCCI நிர்வாகம் இதில் கவனம் செலுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்

Share via

More Stories