Advertiment

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

by Admin

விளையாட்டு
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

.

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

நான்கு ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்த இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசித்து பிரிவு என்று முடிவு செய்து பிரிவதாகவும் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மரியாதையாகவும் மகிழ்ச்சியாகவும் ஒருங்கிணைந்து குடும்ப நடத்தியதாகவும் விஸ்வாஸ் அகஸ்தியாவால் மகிழ்ச்சி அடைந்த வாழ்க்கை. பெற்றோராக.அவர்கள் இருவருக்கும் ஆன மகிழ்ச்சியை முடிந்த அளவு இருவரும் தருவதில் உறுதியாக இருப்பதாகவும் இந்த கடினமான சூழலில் ஒருவரை ஒருவர் அவரவர் தனி உரிமையை பாதுகாக்கும் நோக்கோடு பிரிவதாகவும் ஹர்திக் பாண்டியா தம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹர்திக் / நடாசா.

Share via