Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

சமூக வலைத்தளத்தில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்கு பதியக்கூடாது உச்ச நீதிமன்றம்

by Editor

௨ண்மை
சமூக வலைத்தளத்தில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்கு பதியக்கூடாது உச்ச நீதிமன்றம்

சமூக வலைத்தளத்தில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்கு பதியக்கூடாது உச்ச நீதிமன்றம்

சமூக நடவடிக்கை பற்றியோ அல்லது அரசியல் கட்சிகளை நடவடிக்கை பற்றியோ சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பதிவிட்டால் வழக்கு பதிவு, கைது உள்ளிட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

நீதிமன்ற பிரிவு 66 ஏ யின் படி சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.

நாட்டில் சமூக வலைதளங்களில் ஒருவரைப் பற்றியோ அல்லது சமூக நடவடிக்கை பற்றியோ அல்லது அரசியல் கட்சிகளை நடவடிக்கை பற்றியோ அல்லது ஆளுகின்ற அவர்களை பற்றியோ பதிவிட்டால் இதற்கு முன்பு காவல் துறையில் புகார் அளித்து கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன இது தொட‌ர்பாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தது அப்போது சமூக ஆர்வலர்கள், உள்ளிட்டவர்கள் சமூக வலைத்தளத்தில் அரசு துறைகள், அரசு அலுவலர்களின் செயல்கள், சமூக சார்ந்த தகவல்கள், செய்திகள், போன்ற பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டால் சமூக ஆர்வலர்கள், உள்ளிட்டவர்கள் வழக்கு பதியக்கூடாது, கைது செய்யவும் கூடாது அவர்கள் மீது எவ்வித புகாரும் பதியவும் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 நீதிமன்ற பிரிவு 66 ஏ யின் படி அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.

அதனால் சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் மற்றும் தவறுகளை சுற்றி காட்டி அநியாய அக்கிரமங்களை வெளிச்சம் போட்டு அநீதிக்கு எதிராக போராடி தவறுகளை சுட்டிக்காட்ட இனி தடை ஏதுமில்லாமல் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் எவ்வித தங்கு தடையின்றி சமூக பணியாற்றலாம்

Share via