Advertiment

ரக்‌ஷா பந்தன் கொண்டாட காரணம்.!

by Editor

நம்பினால் நம்புங்கள்
ரக்‌ஷா பந்தன் கொண்டாட காரணம்.!

மகாபாரத போரில் கையில் காயம் ஏற்பட்ட கிருஷ்ணருக்கு திரௌபதி தனது புடவையின் ஒரு பகுதியை கிழித்து மணிக்கட்டில் கட்டினார். அப்போது கிருஷ்ணர் திரௌபதியை தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு, எல்லா பிரச்சனைகளில் இருந்தும் அவரை காப்பதாக உறுதியளித்தார். பின்னர் சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரௌபதியின் துகிலுரியப்பட்ட போது, கிருஷ்ணன் திரௌபதியின் மானத்தை காப்பாற்றினார். இதை நினைவு கூறவே ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது.

Share via

More Stories