Advertiment

தமிழ்நாடு பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்தாது

by Admin

சிறப்பு பகுதி
தமிழ்நாடு பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்தாது

தமிழ்நாடு பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்தாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞா்களுக்கு  அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கென ஒரு விரிவான திட்டம் உருவாக்கப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் கடிதம்.

 

Share via