Advertiment

இன்று ஆஸ்திரேலியா அணியும் ஸ்காட்லாண்ட் அணியும் காலை 6 மணிக்கு மோத உள்ளது.

by Admin

விளையாட்டு
இன்று ஆஸ்திரேலியா அணியும் ஸ்காட்லாண்ட் அணியும் காலை 6 மணிக்கு மோத உள்ளது.

மழையின் காரணமாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்க அணியும் அயர்லாந்து அணியும் விளையாட இருந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நபியாகவும் இங்கிலாந்தும் மோத வேண்டிய போட்டியும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இந்திய அணியும் கனடா அணியும் மோத உள்ள போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று ஆஸ்திரேலியா யும் ஸ்காட்லாண்ட் அணியும் காலை 6 மணிக்கு கிராஸ் ஐலட் அருகே உள்ள தேரன் சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Share via

More Stories