Advertiment

74 ரன்கள் எடுத்து9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
74 ரன்கள் எடுத்து9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இன்று உலகக் கோப்பை டி20 போட்டியில் முதல் போட்டி அந்திக்குவா பருபு டாவில் உள்ளசார் விவியன் ரீசார்ஜ் மைதானத்தில் நபீவியா அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதின டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. அடுத்து ஆட களம் புகுந்த நபியா அணி 17 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்களை மட்டுமே எடுத்தது அடுத்த ஆடை களம்புகுந்த ஆஸ்திரேலியா அணி அஞ்சு புள்ளி நாலு ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்து9  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..

இன்று மற்றொருஉலகக்கோப்பை டி20 போட்டி அமெரிக்கா சென்ட்ரல் ப்ரோவொர்க் பார்க் கௌண்டி ஸ்டேடியத்தில் இலங்கை அணியும் நேபாள அணியும் மோதுகின்றன.

Share via

More Stories