Advertiment

தோனிக்கு இவ்வளவு ரசிகர்களா! - ஜஸ்டின் லாங்கர்

by Staff

விளையாட்டு
தோனிக்கு இவ்வளவு ரசிகர்களா! - ஜஸ்டின் லாங்கர்

சி.எஸ்.கே அணிக்கு எதிராக நாங்கள் 2 போட்டிகளில் விளையாடினோம். குறிப்பாக லக்னோவுக்கு அவர்கள் விளையாட வந்தனர். உண்மையாக அன்றைய நாளில் 48,000 ரசிகர்கள் எம்.எஸ்.தோனியின் 7-வது நம்பர் ஜெர்ஸியுடன் லக்னோவில் இருந்தார்கள். பின்னர் சென்னைக்கு விளையாட நாங்கள் சென்றோம். அங்கே 98 சதவீதம் அல்ல 100 சதவீதம் ரசிகர்கள் தோனிக்கு ஆதரவாக இருந்தனர். இந்தியாவில் ஒரு வீரர் இப்படி ஹீரோவாக கொண்டாடப்படுவதை நம்ப முடியவில்லை என லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.

Share via

More Stories