Advertiment

5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

by Admin

விளையாட்டு
5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சி .கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியும் ராஜஸ்தான் ராயல்அணியும்   மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணிபேட்டிங்கை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் இல் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை எடுத்தது .அடுத்த ஆட களம்புகின்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.2 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி ஐ.பி.எல் தொடரில் 50-வது வெற்றியை கொண்டாடியது.

 

Share via

More Stories