Advertiment

இன்று இரவு ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன..

by Admin

விளையாட்டு
இன்று இரவு ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன..

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் ஐபி.எல் போட்டி நடைபெற உள்ளது. இப் போட்டியில், ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.. இப் போட்டியில் எந்த அணி வெல்லும் என்கிற கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது சன்ரைசர்அணி  49 விழுக்காடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 51% வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது

Share via

More Stories