Advertiment

35 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி.

by Admin

விளையாட்டு
 35 ரன்கள் வித்தியாசத்தில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி.

இன்று ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 26 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி இடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.

Share via