Advertiment

இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது..

by Admin

விளையாட்டு
 இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது..

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடந்த ஐந்தாவது தொடர் கிரிக்கெட் போட்டி தர்மசாளாவில் நடந்தது. மூன்றாவது நாள் இரண்டு செசன் போட்டியில், இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துஅணியை வீழ்த்தியது .இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 4க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது..

Share via

More Stories