Advertiment

தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
 தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா ஜென் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒ.டி.ஐ போட்டியில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த இந்திய அணி 46..2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களை எடுத்தது. அடுத்த தென்னாப்பிரிக்க அணி 42..3  ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் மூலம் இந்திய அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் ஒன்று ஒன்று என்கிற கணக்குபடிசமநிலையில் உள்ளன. இன்னும் ஒரு போட்டி உள்ள நிலையில், அதில் எந்த அணி ஜெயிக்கிறதோ அந்த அணி தொடரை கைப்பற்றும்.

Share via

More Stories